வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்து புராணக் கதைகளின்படி பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளும் யாரால் ஆளப்படுகின்றன? / According to Hindu mythology, the eight quarters of the universe are governed by
சரியான விடை: (D) திக்பாலர்கள் / Dikpalas
விளக்கம்: இந்து புராணங்களின்படி எட்டுத் திசைகளையும் காப்பவர்கள் அஷ்ட திக்பாலர்கள் (இந்திரன், அக்னி, யமன் முதலியோர்). துவாரபாலர்கள் கோயில் வாயிலைக் காப்பவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் / Where was the First Buddhist Council held?விடை: இராஜகிருகம் / Rajagriha
- சப்த சிந்துவிற்குப் பிறகு ஆரியர்கள் கிழக்கே கங்கைச் சமவெளி வரை பரவிக் குடியேறிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? / After Sapta Sindhu, the region up to the Ganga plain into which the...விடை: ஆரியவர்த்தம் / Aryavarta
- மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த எண்ணிக்கை / The total number of Meykanda Sastras isவிடை: பதினான்கு / Fourteen
- ஆரிய (வேதகால) நாகரிகம் எத்தகைய நாகரிகம்? / The civilization of the Vedic Aryans was aவிடை: கிராம நாகரிகம் / Village civilization
- திருஞானசம்பந்தர் முக்தி அடைந்தபோது அவரது வயது / The age at which Sambandar attained liberationவிடை: 16
- ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கிய குரு / Name the Sikh Guru who was put to death by Aurangzebவிடை: குரு தேஜ் பகதூர் / Guru Tegh Bahadur
- முருகனைக் கடவுளாகக் கொண்ட சமயம் எது? / Which religious sect accepts Lord Muruga as the supreme God?விடை: கௌமாரம் / Kaumaram
- அஜந்தா ஓவியங்கள் எந்தக் கதைகளை விளக்குகின்றன? / Which stories are depicted in the Ajanta paintings?விடை: ஜாதகக் கதைகள் / Jataka stories
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
