வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முருகனைக் கடவுளாகக் கொண்ட சமயம் எது? / Which religious sect accepts Lord Muruga as the supreme God?
சரியான விடை: (A) கௌமாரம் / Kaumaram
விளக்கம்: முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் கௌமாரம் ஆகும். ஆதி சங்கரர் வகுத்ததாகக் கூறப்படும் அறுவகைச் சமயங்களுள் இது ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the ‘Thevaram’?விடை: நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
- திருஞானசம்பந்தர் முக்தி அடைந்தபோது அவரது வயது / The age at which Sambandar attained liberationவிடை: 16
- ‘அமலனாதிபிரான்’ என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram ‘Amalanadhipiran’ was written byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanalvar
- மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த எண்ணிக்கை / The total number of Meykanda Sastras isவிடை: பதினான்கு / Fourteen
- திருவாய்மொழியை இயற்றியவர் / The book ‘Thiruvaimozhi’ was written byவிடை: நம்மாழ்வார் / Nammalvar
- முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் / Where was the First Buddhist Council held?விடை: இராஜகிருகம் / Rajagriha
- சிவபெருமானுக்கு உரித்தான குணங்கள் / Lord Shiva is attributed withவிடை: 8 குணங்கள் / 8 Qualities
- இந்து புராணக் கதைகளின்படி பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளும் யாரால் ஆளப்படுகின்றன? / According to Hindu mythology, the eight quarters of the universe are governed byவிடை: திக்பாலர்கள் / Dikpalas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
