வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த எண்ணிக்கை / The total number of Meykanda Sastras is
சரியான விடை: (A) பதினான்கு / Fourteen
விளக்கம்: சைவ சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் பதினான்கு; இவை மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். இவற்றுள் மெய்கண்டார் இயற்றிய ‘சிவஞானபோதம்’ முதன்மையானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருஞானசம்பந்தர் முக்தி அடைந்தபோது அவரது வயது / The age at which Sambandar attained liberationவிடை: 16
- முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் / Where was the First Buddhist Council held?விடை: இராஜகிருகம் / Rajagriha
- முருகனைக் கடவுளாகக் கொண்ட சமயம் எது? / Which religious sect accepts Lord Muruga as the supreme God?விடை: கௌமாரம் / Kaumaram
- இந்து புராணக் கதைகளின்படி பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளும் யாரால் ஆளப்படுகின்றன? / According to Hindu mythology, the eight quarters of the universe are governed byவிடை: திக்பாலர்கள் / Dikpalas
- தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the ‘Thevaram’?விடை: நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
- சப்த சிந்துவிற்குப் பிறகு ஆரியர்கள் கிழக்கே கங்கைச் சமவெளி வரை பரவிக் குடியேறிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? / After Sapta Sindhu, the region up to the Ganga plain into which the...விடை: ஆரியவர்த்தம் / Aryavarta
- ‘அமலனாதிபிரான்’ என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram ‘Amalanadhipiran’ was written byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanalvar
- ஆரிய (வேதகால) நாகரிகம் எத்தகைய நாகரிகம்? / The civilization of the Vedic Aryans was aவிடை: கிராம நாகரிகம் / Village civilization
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
