வினா விடை · TET – தமிழ்
இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி இராமானுஜனுக்கு வழங்கிய சிறப்பு
சரியான விடை: (A) எஃப்.ஆர்.எஸ். (FRS)
விளக்கம்: கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1918-இல் இலண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (FRS) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பிறந்த நாள் டிசம்பர் 22 தேசியக் கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாய்மொழிக் கல்வி சிறந்தது எனக் கூறியவர்விடை: காந்தி
- 'Plastic' – தமிழாக்கம் தருகவிடை: நெகிழி
- பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றதுவிடை: முத்து
- 'ஓஒதல்' – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உயிரளபெடை
- குமரகுருபரர் பிறந்த ஊர்விடை: திருவைகுண்டம்
- தமிழில் மரபுப்படி சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?விடை: 96
- 'கிழக்கின் ஏதென்ஸ்' (Athens of the East) என்று அழைக்கப்படும் ஊர்விடை: மதுரை
- ‘பொதுமை வேட்டல்’ என்ற நூலை இயற்றியவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
