வினா விடை · TET – தமிழ்
'Plastic' – தமிழாக்கம் தருக
சரியான விடை: (A) நெகிழி
விளக்கம்: Plastic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் நெகிழி. நெகிழ்தல் (வளைந்து கொடுத்தல்) என்ற வேர்ச்சொல்லிலிருந்து இச்சொல் உருவானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி இராமானுஜனுக்கு வழங்கிய சிறப்புவிடை: எஃப்.ஆர்.எஸ். (FRS)
- 'ஓஒதல்' – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உயிரளபெடை
- தாய்மொழிக் கல்வி சிறந்தது எனக் கூறியவர்விடை: காந்தி
- தமிழில் மரபுப்படி சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?விடை: 96
- பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றதுவிடை: முத்து
- ‘பொதுமை வேட்டல்’ என்ற நூலை இயற்றியவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- குமரகுருபரர் பிறந்த ஊர்விடை: திருவைகுண்டம்
- நிகண்டுகளுள் பழைமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
