வினா விடை · TET – தமிழ்
தமிழில் மரபுப்படி சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?
சரியான விடை: (D) 96
விளக்கம்: தமிழில் சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு (96) வகை என்பது மரபு; இவை 'பிரபந்தங்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, பரணி, தூது ஆகியவை சில வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஓஒதல்' – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உயிரளபெடை
- ‘பொதுமை வேட்டல்’ என்ற நூலை இயற்றியவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- 'Plastic' – தமிழாக்கம் தருகவிடை: நெகிழி
- நிகண்டுகளுள் பழைமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
- இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி இராமானுஜனுக்கு வழங்கிய சிறப்புவிடை: எஃப்.ஆர்.எஸ். (FRS)
- கீழ்க்காண்பவற்றுள் திசைச்சொல் இணை எது?விடை: கேணி, பெற்றம்
- தாய்மொழிக் கல்வி சிறந்தது எனக் கூறியவர்விடை: காந்தி
- ‘சேய்மை’ என்பதன் எதிர்ச்சொல்விடை: அண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
