வினா விடை · பொதுத் தமிழ்
‘இனிய உளவாக இன்னாத கூறல்’ – இத்தொடரில் மோனை அமைந்த சொற்கள் எவை?
சரியான விடை: (B) இனிய – இன்னாத
விளக்கம்: ‘இனிய’, ‘இன்னாத’ ஆகிய இரண்டு சீர்களும் ‘இ’ என்ற ஒரே எழுத்தில் தொடங்குவதால் அவை மோனை அமைந்த சொற்கள். ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்பது இனியவை கூறல் அதிகாரத்தில் உள்ள திருக்குறள் (100).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: அ. கவிகை ஆ. பொருது இ. புந்தி ஈ. பூதரம் – 1. அறிவு 2. மோதி 3. குடை 4. மலைவிடை: 3 2 1 4
- ‘அடியற்ற மரம் போல’ என்ற உவமையின் பொருளைத் தேர்கவிடை: நிலையற்று விழுதல்
- அயோத்திதாசர் எழுதிய ‘புத்தரது ஆதிவேதம்’ எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: 28
- ‘நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு’ – இவ்விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்கவிடை: எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?
- ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ‘ஆதிரையான்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: காலப்பெயர்
- ‘தேம்பாவணி’ நூலின் பாடல் எண்ணிக்கை எது?விடை: 3615
- சொற்களை ஒழுங்குபடுத்துகவிடை: நாய் பெற்ற தெங்கம் பழம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
