வினா விடை · பொதுத் தமிழ்
‘தேம்பாவணி’ நூலின் பாடல் எண்ணிக்கை எது?
சரியான விடை: (D) 3615
விளக்கம்: வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி 3615 பாடல்களையும் 36 படலங்களையும் கொண்டது. இது இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரின் (யோசேப்பு) வரலாற்றைக் கூறும் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தலை வணங்கினேன்’ – இதில் மறைந்து வந்துள்ள வேற்றுமை உருபு எந்த வேற்றுமைக்குரியது?விடை: மூன்றாம்
- ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ‘மிளகு’ – என்பது ............ தொடர்க் குற்றியலுகரம்விடை: உயிர்
- அயோத்திதாசர் எழுதிய ‘புத்தரது ஆதிவேதம்’ எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: 28
- ‘செந்தாமரை’ – என்பதுவிடை: இனமுள்ள அடைமொழி
- பொருத்துக: அ. கவிகை ஆ. பொருது இ. புந்தி ஈ. பூதரம் – 1. அறிவு 2. மோதி 3. குடை 4. மலைவிடை: 3 2 1 4
- ‘நாமார்க்கும் குடியல்லோம்’ – எனப் பாடியவர் யார்?விடை: அப்பர்
- ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ – இத்தொடரில் மோனை அமைந்த சொற்கள் எவை?விடை: இனிய – இன்னாத
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
