Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அயோத்திதாசர் எழுதிய ‘புத்தரது ஆதிவேதம்’ எத்தனை காதைகளைக் கொண்டது?

சரியான விடை: (B) 28
விளக்கம்: அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய ‘புத்தரது ஆதிவேதம்’ இருபத்தெட்டுக் காதைகளில் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. இவர் 1907இல் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
  2. பொருத்துக: அ. கவிகை ஆ. பொருது இ. புந்தி ஈ. பூதரம் – 1. அறிவு 2. மோதி 3. குடை 4. மலைவிடை: 3 2 1 4
  3. ‘தேம்பாவணி’ நூலின் பாடல் எண்ணிக்கை எது?விடை: 3615
  4. ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ – இத்தொடரில் மோனை அமைந்த சொற்கள் எவை?விடை: இனிய – இன்னாத
  5. ‘தலை வணங்கினேன்’ – இதில் மறைந்து வந்துள்ள வேற்றுமை உருபு எந்த வேற்றுமைக்குரியது?விடை: மூன்றாம்
  6. ‘அடியற்ற மரம் போல’ என்ற உவமையின் பொருளைத் தேர்கவிடை: நிலையற்று விழுதல்
  7. ‘மிளகு’ – என்பது ............ தொடர்க் குற்றியலுகரம்விடை: உயிர்
  8. ‘நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு’ – இவ்விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்கவிடை: எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions