Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை .................. ?” விடுபட்ட வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (C) மடவார்ப் பொறை
விளக்கம்: “இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” என்பது பொறையுடைமை அதிகாரத்தின் குறள் 153 ஆகும். அறியாதவர் செய்யும் தீங்கைப் பொறுத்தலே வலிமையுள் வலிமை என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று தொடங்கும் பாடல் இடம்பெற்ற சங்க நூல் எது?விடை: குறுந்தொகை
  2. மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் காரியாசான் இயற்றிய நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
  3. கீழ்க்கண்ட நபர்களில் ‘தலைவர்களை <br />உருவாக்குபவர்’ என்றழைக்கப்பட்டவர்?விடை: காமராசர்
  4. ‘வாயசம்’ சொல் பொருள் காணவும்விடை: காகம்
  5. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனக் கூறும் நூல்கள் எவை?விடை: புறநானூறு, மணிமேகலை
  6. “நாயின் வாயினீர் தன்னை நீரெனா <br />நவ்வி நாவினா னக்கி விக்குமே” <br />இதில் ‘நவ்வி’ என்பதன் பொருள்விடை: மான்
  7. “குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்” – இதில் அமைந்துள்ள இலக்கணம் எது?விடை: கால வழுவமைதி
  8. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண்விடை: உஅ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions