வினா விடை · பொதுத் தமிழ்
‘வாயசம்’ சொல் பொருள் காணவும்
சரியான விடை: (B) காகம்
விளக்கம்: ‘வாயசம்’ என்பது காகத்தைக் குறிக்கும் சொல் ஆகும். காக்கை தன் இனத்தைக் கரைந்து அழைத்து உண்ணும் பண்பைத் திருக்குறள் (குறள் 527) சிறப்பித்துக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் காரியாசான் இயற்றிய நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
- “நாயின் வாயினீர் தன்னை நீரெனா <br />நவ்வி நாவினா னக்கி விக்குமே” <br />இதில் ‘நவ்வி’ என்பதன் பொருள்விடை: மான்
- “இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை .................. ?” விடுபட்ட வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்விடை: மடவார்ப் பொறை
- ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண்விடை: உஅ
- “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று தொடங்கும் பாடல் இடம்பெற்ற சங்க நூல் எது?விடை: குறுந்தொகை
- தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: பண்புத்தொகையில் வல்லினம் மிகாது
- கீழ்க்கண்ட நபர்களில் ‘தலைவர்களை <br />உருவாக்குபவர்’ என்றழைக்கப்பட்டவர்?விடை: காமராசர்
- ‘ஊஞ்சல் திருவிழா’ மதுரையில் நடைபெறும் மாதம் எது?விடை: ஆனித்திங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
