வினா விடை · பொதுத் தமிழ்
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று தொடங்கும் பாடல் இடம்பெற்ற சங்க நூல் எது?
சரியான விடை: (A) குறுந்தொகை
விளக்கம்: ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று தொடங்கும் பாடல் குறுந்தொகையின் இரண்டாம் பாடல்; இதனைப் பாடியவர் இறையனார். இப்பாடலே தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல் கதையுடன் தொடர்புடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட நபர்களில் ‘தலைவர்களை <br />உருவாக்குபவர்’ என்றழைக்கப்பட்டவர்?விடை: காமராசர்
- “இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை .................. ?” விடுபட்ட வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்விடை: மடவார்ப் பொறை
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனக் கூறும் நூல்கள் எவை?விடை: புறநானூறு, மணிமேகலை
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் காரியாசான் இயற்றிய நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
- “குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்” – இதில் அமைந்துள்ள இலக்கணம் எது?விடை: கால வழுவமைதி
- ‘வாயசம்’ சொல் பொருள் காணவும்விடை: காகம்
- ‘திருவள்ளுவரைப் படித்துப்பார்’ ஆகு பெயர் காணவும்விடை: கருத்தாவாகு பெயர்
- “நாயின் வாயினீர் தன்னை நீரெனா <br />நவ்வி நாவினா னக்கி விக்குமே” <br />இதில் ‘நவ்வி’ என்பதன் பொருள்விடை: மான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
