Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” எனப் பாடியவர் யார்?

சரியான விடை: (A) மனோன்மணீயம் சுந்தரனார்
விளக்கம்: 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்' என்ற புகழ்பெற்ற அடி பேராசிரியர் பெ. சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தில் வருகிறது. இந்நூலின் 'நீராருங் கடலுடுத்த' பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சேக்கிழார் பிள்ளைத்தமிழின்’ ஆசிரியர்விடை: மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  2. விருத்தப்பாவினால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் எது?விடை: சீவக சிந்தாமணி
  3. அணியைச் சுட்டுக: “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”விடை: வேற்றுமை அணி
  4. செய்யுள் வடிவில் அமைந்த ‘மனோன்மணீயம்’ நாடகத்தை இயற்றியவர் யார்?விடை: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
  5. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று பாடியவர் யார்?விடை: திருமூலர்
  6. ‘தொல்காப்பியம்’ எத்தனை இயல்களைக் கொண்டது?விடை: இருபத்தேழு
  7. ‘குமரகுருபரர்’ பாடிய முதல் நூல்விடை: கந்தர்கலிவெண்பா
  8. இலக்கண நூல்கள் கூறும் பத்துத் தூதுப் பொருள்களில் இடம்பெறாத பறவை எது?விடை: புறா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions