Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அணியைச் சுட்டுக: “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”

சரியான விடை: (D) வேற்றுமை அணி
விளக்கம்: தீயால் சுட்ட புண் ஆறும், நாவால் சுட்ட வடு ஆறாது என இரண்டு பொருள்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறுவதால் இது வேற்றுமை அணி. இது அடக்கமுடைமை அதிகாரத்தின் 129 ஆம் குறள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று பாடியவர் யார்?விடை: திருமூலர்
  2. ‘சேக்கிழார் பிள்ளைத்தமிழின்’ ஆசிரியர்விடை: மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  3. ‘குமரகுருபரர்’ பாடிய முதல் நூல்விடை: கந்தர்கலிவெண்பா
  4. “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” எனப் பாடியவர் யார்?விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
  5. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்.விடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  6. விருத்தப்பாவினால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் எது?விடை: சீவக சிந்தாமணி
  7. எதிர்ச்சொல் தருக: “வாழிய”விடை: ஒழிக
  8. செய்யுள் வடிவில் அமைந்த ‘மனோன்மணீயம்’ நாடகத்தை இயற்றியவர் யார்?விடை: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions