வினா விடை · பொதுத் தமிழ்
‘குமரகுருபரர்’ பாடிய முதல் நூல்
சரியான விடை: (A) கந்தர்கலிவெண்பா
விளக்கம்: ஐந்து வயது வரை பேசாதிருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசத் தொடங்கிப் பாடிய முதல் நூல் கந்தர் கலிவெண்பா. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம் ஆகியவையும் இவர் நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்.விடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
- “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று பாடியவர் யார்?விடை: திருமூலர்
- எதிர்ச்சொல் தருக: “வாழிய”விடை: ஒழிக
- அணியைச் சுட்டுக: “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”விடை: வேற்றுமை அணி
- பிரித்து எழுதுக: “மைத்தடங்கண்”விடை: மை + தடம் + கண்
- ‘சேக்கிழார் பிள்ளைத்தமிழின்’ ஆசிரியர்விடை: மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” எனப் பாடியவர் யார்?விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
