Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இராமானுஜனுக்கு எஃப்.ஆர்.எஸ். பட்டம் வழங்கிய அமைப்பு

சரியான விடை: (B) இலண்டன் ராயல் சொசைட்டி
விளக்கம்: எஃப்.ஆர்.எஸ். (Fellow of the Royal Society) பட்டத்தை இராமானுஜனுக்கு 1918 இல் இலண்டன் ராயல் சொசைட்டி வழங்கியது. இப்பெருமை பெற்ற இரண்டாவது இந்தியர் இவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: அப்பர்
  2. 'இந்திரர் தேச சரித்திரம்' என்ற நூலின் ஆசிரியர்விடை: அயோத்திதாசர்
  3. தேம்பாவணியின் மூன்று காண்டங்களிலும் ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 12
  4. 'வாயுரை வாழ்த்து' என்று அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
  5. கீழ்வருவனவற்றுள் புறப்பொருள் பற்றிய நூல்விடை: பதிற்றுப்பத்து
  6. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கைவிடை: 38
  7. 'நாலடியார்' நூலைத் தொகுத்தவர்விடை: பதுமனார்
  8. முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுதுவிடை: கார்காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions