Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'நாலடியார்' நூலைத் தொகுத்தவர்

சரியான விடை: (C) பதுமனார்
விளக்கம்: சமண முனிவர்கள் பாடிய நாலடியார் பாடல்களைத் தொகுத்து அதிகாரங்களாகப் பகுத்தவர் பதுமனார். நாலடியார் 400 வெண்பாக்களைக் கொண்டதால் நாலடி நானூறு எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறள் பொருட்பால் எத்தனை இயல்களை உடையது?விடை: 3
  2. கீழ்வருவனவற்றுள் புறப்பொருள் பற்றிய நூல்விடை: பதிற்றுப்பத்து
  3. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: அம்பு
  4. தேம்பாவணியின் மூன்று காண்டங்களிலும் ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 12
  5. "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: சம்பந்தர்
  6. "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: அப்பர்
  7. 'பாஞ்சாலி சபதம்' நூலின் சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 5
  8. இராமானுஜனுக்கு எஃப்.ஆர்.எஸ். பட்டம் வழங்கிய அமைப்புவிடை: இலண்டன் ராயல் சொசைட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions