வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்வருவனவற்றுள் புறப்பொருள் பற்றிய நூல்
சரியான விடை: (A) பதிற்றுப்பத்து
விளக்கம்: பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், கொடை ஆகியவற்றைப் பாடும் புறப்பொருள் நூல். கலித்தொகை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவை அகப்பொருள் நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நாலடியார்' நூலைத் தொகுத்தவர்விடை: பதுமனார்
- தேம்பாவணியின் மூன்று காண்டங்களிலும் ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 12
- திருக்குறள் பொருட்பால் எத்தனை இயல்களை உடையது?விடை: 3
- "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: அப்பர்
- 'ஏ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: அம்பு
- இராமானுஜனுக்கு எஃப்.ஆர்.எஸ். பட்டம் வழங்கிய அமைப்புவிடை: இலண்டன் ராயல் சொசைட்டி
- "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: சம்பந்தர்
- 'இந்திரர் தேச சரித்திரம்' என்ற நூலின் ஆசிரியர்விடை: அயோத்திதாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
