வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இராசபுத்திரர்களின் காலம் எனக் குறிக்கப்படுவது எது? / Which period is known as the Rajput period?
சரியான விடை: (A) கி.பி. 647 – கி.பி. 1200 / AD 647 – AD 1200
விளக்கம்: ஹர்ஷர் இறந்த கி.பி. 647 முதல் முகமது கோரியின் வெற்றிகள் நிகழ்ந்த கி.பி. 1200 வரையிலான காலம் இராசபுத்திரர் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் வட இந்தியாவில் பல இராசபுத்திர அரசுகள் ஆட்சி செய்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
a) முதலாம் கிருஷ்ணர் – 1. பார்சுவாப்யுதயம்
b) அமோகவர்ஷர் – 2. மூன்றாம் கிருஷ்ணர்
c) ஜினசேனர் – 3. எல்லோரா
d) தக்கோலப் போர் – 4. கவிராஜமார்க்கம்
...விடை: 3 4 1 2
- பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலரின் ஆட்சிக் காலம் எது? / What was the reign period of the Pratihara king Mahendrapala I?விடை: கி.பி. 885 – 908 / AD 885 – 908
- கூர்ஜர-பிரதிகார மரபைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Gurjara-Pratihara dynasty?விடை: முதலாம் நாகபட்டர் / Nagabhata I
- சௌகான் மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் யார்? / Who was the most famous king of the Chauhan dynasty?விடை: பிருத்விராஜ் / Prithviraj
- ஹொய்சாளர்களின் ஆட்சிக் காலம் எது? / What was the period of Hoysala rule?விடை: கி.பி. 11 – 14-ஆம் நூற்றாண்டு / 11th – 14th century AD
- இராசசேகரர் எழுதிய நூல் எது? / Which book was written by Rajasekhara?விடை: பாலராமாயணம் / Balaramayana
- இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது? / What was the mother tongue of the Rashtrakutas?விடை: கன்னடம் / Kannada
- 'கற்பூரமஞ்சரி' என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote 'Karpuramanjari'?விடை: இராசசேகரர் / Rajasekhara
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups