Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலரின் ஆட்சிக் காலம் எது? / What was the reign period of the Pratihara king Mahendrapala I?

சரியான விடை: (C) கி.பி. 885 – 908 / AD 885 – 908
விளக்கம்: கூர்ஜர-பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலர் ஏறத்தாழ கி.பி. 885 முதல் 908 வரை ஆட்சி செய்தார். இவர் மிகிர போஜரின் மகன்; இவரது அவைப்புலவர் இராசசேகரர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இராசபுத்திரர்களின் காலம் எனக் குறிக்கப்படுவது எது? / Which period is known as the Rajput period?விடை: கி.பி. 647 – கி.பி. 1200 / AD 647 – AD 1200
2. சௌகான் மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் யார்? / Who was the most famous king of the Chauhan dynasty?விடை: பிருத்விராஜ் / Prithviraj
3. பொருத்துக:
a) முதலாம் கிருஷ்ணர் – 1. பார்சுவாப்யுதயம்
b) அமோகவர்ஷர் – 2. மூன்றாம் கிருஷ்ணர்
c) ஜினசேனர் – 3. எல்லோரா
d) தக்கோலப் போர் – 4. கவிராஜமார்க்கம்
...விடை: 3 4 1 2
4. இராசசேகரர் எழுதிய நூல் எது? / Which book was written by Rajasekhara?விடை: பாலராமாயணம் / Balaramayana
5. கூர்ஜர-பிரதிகார மரபைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Gurjara-Pratihara dynasty?விடை: முதலாம் நாகபட்டர் / Nagabhata I
6. 'கற்பூரமஞ்சரி' என்ற நூலை எழுதியவர் யார்? / Who wrote 'Karpuramanjari'?விடை: இராசசேகரர் / Rajasekhara
7. ஹொய்சாளர்களின் ஆட்சிக் காலம் எது? / What was the period of Hoysala rule?விடை: கி.பி. 11 – 14-ஆம் நூற்றாண்டு / 11th – 14th century AD
8. பொருத்துக:
a) இலிங்கராஜர் கோயில் – 1. கோனார்க்
b) சூரியக் கோயில் – 2. புவனேசுவர்
c) தில்வாரா கோயில் – 3. கஜுராஹோ
d) கந்தாரிய மகாதேவர் கோயில் – 4. அபு மலை
M...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions