வினா விடை · பொதுத் தமிழ்
‘இரட்சணிய யாத்திரிகம்’ எனும் கிறித்துவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
சரியான விடை: (D) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
விளக்கம்: ‘இரட்சணிய யாத்திரிகம்’ என்ற கிறித்துவப் பெருங்காப்பியத்தை இயற்றியவர் எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம் ‘தேம்பாவணி’.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆளுடைய நம்பி’ என்று சிறப்பிக்கப்படுபவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
- முதல் கலம்பக நூல்விடை: நந்திக்கலம்பகம்
- பொருத்துக: (a) முத்தமிழ்க் காவலர் (b) தமிழ்த்தாத்தா (c) சிலம்புச் செல்வர் (d) குழந்தைக் கவிஞர் // 1. அழ. வள்ளியப்பா 2. ம.பொ.சி. 3. கி.ஆ.பெ. விசுவநாதம் 4. உ.வே.சா.விடை: 3 4 2 1
- கீழ்வருவனவற்றுள் ‘போலி’ அல்லாத சொல் எது?விடை: முகம்
- ‘தென்னாட்டுத் தாகூர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கா.சி. வேங்கடரமணி
- ‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்விடை: மிளைகிழான் நல்வேட்டனார்
- ‘முத்தொள்ளாயிரம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- திருமந்திரம் ______ திருமுறையாகும்.விடை: பத்தாம் திருமுறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
