வினா விடை · பொதுத் தமிழ்
‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்
சரியான விடை: (A) மிளைகிழான் நல்வேட்டனார்
விளக்கம்: ‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனத் தொடங்கும் நற்றிணைப் பாடலைப் பாடியவர் மிளைகிழான் நல்வேட்டனார். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இதனைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்வருவனவற்றுள் ‘போலி’ அல்லாத சொல் எது?விடை: முகம்
- திருமந்திரம் ______ திருமுறையாகும்.விடை: பத்தாம் திருமுறை
- முதல் கலம்பக நூல்விடை: நந்திக்கலம்பகம்
- ‘காமஞ்சரி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: புலவர் குழந்தை
- ‘இரட்சணிய யாத்திரிகம்’ எனும் கிறித்துவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?விடை: எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
- “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா” என்று பாடியவர் யார்?விடை: சுந்தரர்
- ‘ஆளுடைய நம்பி’ என்று சிறப்பிக்கப்படுபவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
- ‘திருப்பாவை ஜீயர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமானுஜர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
