Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்வருவனவற்றுள் ‘போலி’ அல்லாத சொல் எது?

சரியான விடை: (B) முகம்
விளக்கம்: அறம் என்பது அறன் என மாறுவது கடைப்போலி, மஞ்சு மைஞ்சு என மாறுவது முதற்போலி, அரசர் அரையர் என மாறுவது இடைப்போலி; ‘முகம்’ போலிச் சொல் அன்று. முன்பின்னாக மாறி வழங்கும் ‘முன்றில்’ (இல்முன்) போன்றவை இலக்கணப்போலி எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் கலம்பக நூல்விடை: நந்திக்கலம்பகம்
  2. ‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்விடை: மிளைகிழான் நல்வேட்டனார்
  3. ‘இரட்சணிய யாத்திரிகம்’ எனும் கிறித்துவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?விடை: எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
  4. திருமந்திரம் ______ திருமுறையாகும்.விடை: பத்தாம் திருமுறை
  5. ‘ஆளுடைய நம்பி’ என்று சிறப்பிக்கப்படுபவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
  6. ‘காமஞ்சரி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: புலவர் குழந்தை
  7. பொருத்துக: (a) முத்தமிழ்க் காவலர் (b) தமிழ்த்தாத்தா (c) சிலம்புச் செல்வர் (d) குழந்தைக் கவிஞர் // 1. அழ. வள்ளியப்பா 2. ம.பொ.சி. 3. கி.ஆ.பெ. விசுவநாதம் 4. உ.வே.சா.விடை: 3 4 2 1
  8. “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா” என்று பாடியவர் யார்?விடை: சுந்தரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions