வினா விடை · அறிவியல்
இரட்டை அச்சுப் படிகத்தைத் தேர்ந்தெடு / Pick out the biaxial crystal
சரியான விடை: (D) அரகோனைட் / Aragonite
விளக்கம்: அரகோனைட், மைக்கா, டோபாஸ் ஆகியவை இரண்டு ஒளி அச்சுகள் கொண்ட இரட்டை அச்சுப் படிகங்கள். குவார்ட்ஸ், கால்சைட், டூர்மலைன் ஆகியவை ஒற்றை அச்சுப் படிகங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புதைபடிவ மகரந்தத் துகள்கள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The study of fossil pollen grains is calledவிடை: பேலினோலாஜி /Palynology
- பின்வருவனவற்றுள் எது புரோகேரியோட்டும் அல்ல, யூகேரியோட்டும் அல்ல? / Which one of the following is neither a prokaryote nor a eukaryote?விடை: டி.எம்.வி / TMV
- காமா கதிர்கள் என்பவை / Gamma rays areவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்தக் கதிர்கள் / Very high energy, very short wavelength electromagn...
- நேரடிச் செல் பகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Direct cell division is calledவிடை: ஏமைட்டாசிஸ் / Amitosis
- பின்வருவனவற்றுள் எது அழுத்தத்தின் அலகு அல்ல? / Which of the following is not a unit of pressure?விடை: மார்கன் / morgan
- பாலூட்டிகள் என்பது /Mammalia is aவிடை: வகுப்பு /Class
- கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது? / Glycolysis occurs inவிடை: சைட்டோபிளாசம் / Cytoplasm
- கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் / The cells without Golgi complex areவிடை: இரத்த சிவப்பணுக்கள் /Red Blood cells
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
