வினா விடை · அறிவியல்
கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது? / Glycolysis occurs in
சரியான விடை: (B) சைட்டோபிளாசம் / Cytoplasm
விளக்கம்: குளுக்கோஸ் பைருவிக் அமிலமாகச் சிதையும் கிளைக்காலிசிஸ் சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது; இதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. கிரெப்ஸ் சுழற்சி மைட்டோகாண்டிரியாவில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யுரேனியத்தின் இரண்டு முக்கியத் தாதுக்கள் எவை? / The two major ores of uranium areவிடை: பிட்ச்பிளெண்டு, கார்னோடைட் / Pitchblende and Carnotite
- பின்வருவனவற்றுள் எது அழுத்தத்தின் அலகு அல்ல? / Which of the following is not a unit of pressure?விடை: மார்கன் / morgan
- இரட்டைக் கருவுறுதல் எத்தாவரப் பிரிவின் சிறப்புத் தன்மை? / Double fertilization is characteristic ofவிடை: ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் /Angiosperms
- காமா கதிர்கள் என்பவை / Gamma rays areவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்தக் கதிர்கள் / Very high energy, very short wavelength electromagn...
- பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / In mammals, urea is formed in theவிடை: கல்லீரல் /Liver
- புதைபடிவ மகரந்தத் துகள்கள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The study of fossil pollen grains is calledவிடை: பேலினோலாஜி /Palynology
- அறை வெப்பநிலையில் பின்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element reacts violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
- இரட்டை அச்சுப் படிகத்தைத் தேர்ந்தெடு / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
