Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இரட்டைக் காரணிக் கோட்பாட்டை 1904-ல் வெளியிட்டவர்

சரியான விடை: (A) ஸ்பியர்மென்
விளக்கம்: சார்லஸ் ஸ்பியர்மென் 1904-ல் நுண்ணறிவின் இரட்டைக் காரணிக் கோட்பாட்டை வெளியிட்டார். இதில் பொதுக் காரணி (g) மற்றும் சிறப்புக் காரணி (s) என இரண்டு கூறுகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. SQ3R முறையில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
  2. 'The Achieving Society' என்ற நூலை எழுதியவர்விடை: டேவிட் மெக்லீலண்ட்
  3. பல்முனை ஆளுமைப் பண்புகளை (Multiphasic Personality) அளக்கும் புகழ்பெற்ற பட்டியல்விடை: மின்னசோட்டா
  4. ஸ்ப்ரேஞ்சர் கூறிய ஆளுமை வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
  5. எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்?விடை: எட்டு
  6. ஆக்க நிலையுறுத்தக் கற்றலைச் சோதனையின் மூலம் நிரூபித்தவர்விடை: பாவ்லவ்
  7. எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்துடைய கோட்பாடுவிடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு
  8. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் யார்?விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions