வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
SQ3R முறையில் இடம்பெறுவது
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: SQ3R முறை என்பது நோட்டம் விடுதல் (Survey), வினா எழுப்புதல் (Question), படித்தல் (Read), ஒப்பித்தல் (Recite), மீள்பார்வை (Review) ஆகிய படிகள் கொண்ட கற்றல் முறை. இதனை பிரான்சிஸ் ராபின்சன் 1946-ல் அறிமுகப்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பல்முனை ஆளுமைப் பண்புகளை (Multiphasic Personality) அளக்கும் புகழ்பெற்ற பட்டியல்விடை: மின்னசோட்டா
- இரட்டைக் காரணிக் கோட்பாட்டை 1904-ல் வெளியிட்டவர்விடை: ஸ்பியர்மென்
- எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்?விடை: எட்டு
- 'The Achieving Society' என்ற நூலை எழுதியவர்விடை: டேவிட் மெக்லீலண்ட்
- எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்துடைய கோட்பாடுவிடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு
- ஸ்ப்ரேஞ்சர் கூறிய ஆளுமை வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
- ஸ்கீமா எனப்படுவதுவிடை: பியாஜே கூறும் மன அமைப்பு
- ஆக்க நிலையுறுத்தக் கற்றலைச் சோதனையின் மூலம் நிரூபித்தவர்விடை: பாவ்லவ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
