வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்?
சரியான விடை: (C) எட்டு
விளக்கம்: எரிக் எரிக்சன் தமது உளச்சமூக வளர்ச்சிக் கோட்பாட்டில் பிறப்பு முதல் முதுமை வரை எட்டு வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டார். முதல் நிலை 'நம்பிக்கை – அவநம்பிக்கை' ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்துடைய கோட்பாடுவிடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு
- பல்முனை ஆளுமைப் பண்புகளை (Multiphasic Personality) அளக்கும் புகழ்பெற்ற பட்டியல்விடை: மின்னசோட்டா
- ஸ்கீமா எனப்படுவதுவிடை: பியாஜே கூறும் மன அமைப்பு
- SQ3R முறையில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
- யுனெஸ்கோ (UNESCO) டெலர்ஸ் அறிக்கை <br />வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1996
- இரட்டைக் காரணிக் கோட்பாட்டை 1904-ல் வெளியிட்டவர்விடை: ஸ்பியர்மென்
- தார்ண்டைக் கூறிய நுண்ணறிவு வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
- 'The Achieving Society' என்ற நூலை எழுதியவர்விடை: டேவிட் மெக்லீலண்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
