வினா விடை · பொதுத் தமிழ்
இறையனார் இயற்றிய களவியலுக்கு உரை கண்டவர் யார்?
சரியான விடை: (A) நக்கீரனார்
விளக்கம்: இறையனார் அகப்பொருள் எனப்படும் களவியலுக்கு உரை எழுதியவர் நக்கீரனார். இதுவே தமிழில் கிடைக்கும் முதல் உரைநூலாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்" – இத்தொடரில் அமைந்துள்ள மோனை வகை எது?விடை: முற்றுமோனை
- சேர நாட்டில் உள்ள 'சுள்ளி' என்பது யாது?விடை: ஆறு
- பொருத்துக (சொல் – பொருள்):
A. மாயோன் – 1. உன்னிடம்
B. மடங்கல் – 2. குற்றம்
C. நின்வயின் – 3. இயமனின் ஏவலன்
D. செயிர் – 4. கருநிறமுடையவன்
(A B C D)விடை: 4 3 1 2
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு என்னும் இலக்கணம் பெற்ற பா எது?விடை: ஆசிரியப்பா
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கண்
- ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம் எது?விடை: கலித்தொகை
- சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ஏறத்தாழ எத்தனை?விடை: 26350
- "வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று பாடியவர் யார்?விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups