வினா விடை · பொதுத் தமிழ்
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ஏறத்தாழ எத்தனை?
சரியான விடை: (B) 26350
விளக்கம்: சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) ஏறத்தாழ 26,350 அடிகளைக் கொண்டது. இவற்றை 473 புலவர்கள் பாடினர் என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'புதிய ஆத்திசூடி'யின் ஆசிரியர் யார்?விடை: பாரதியார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கண்
- 'களவழி நாற்பது' பாடிய புலவர் யார்?விடை: பொய்கையார்
- பொருத்துக (சொல் – பொருள்):
A. மாயோன் – 1. உன்னிடம்
B. மடங்கல் – 2. குற்றம்
C. நின்வயின் – 3. இயமனின் ஏவலன்
D. செயிர் – 4. கருநிறமுடையவன்
(A B C D)விடை: 4 3 1 2
- சோழ மன்னன் சிபி எதன் பொருட்டுத் தன் தசையை அறுத்துக் கொடுத்தான்?விடை: புறா
- "எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்" – இத்தொடரில் அமைந்துள்ள மோனை வகை எது?விடை: முற்றுமோனை
- 'பண்ணவர் போல் மக்களெலாம் பயிலுநாடு' என்ற வரியில் 'பண்ணவர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவர்
- இறையனார் இயற்றிய களவியலுக்கு உரை கண்டவர் யார்?விடை: நக்கீரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups