Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்" – இத்தொடரில் அமைந்துள்ள மோனை வகை எது?

சரியான விடை: (B) முற்றுமோனை
விளக்கம்: ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை; இங்கு எள்ளற்க, என்றும், எளியர், எண்பெறினும் என நான்கும் 'எ' எனத் தொடங்குகின்றன. முதல் இரு சீர்களில் மட்டும் வருவது இணைமோனை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (சொல் – பொருள்):
A. மாயோன் – 1. உன்னிடம்
B. மடங்கல் – 2. குற்றம்
C. நின்வயின் – 3. இயமனின் ஏவலன்
D. செயிர் – 4. கருநிறமுடையவன்
(A B C D)விடை: 4 3 1 2
2. இறையனார் இயற்றிய களவியலுக்கு உரை கண்டவர் யார்?விடை: நக்கீரனார்
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கண்
4. சேர நாட்டில் உள்ள 'சுள்ளி' என்பது யாது?விடை: ஆறு
5. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ஏறத்தாழ எத்தனை?விடை: 26350
6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு என்னும் இலக்கணம் பெற்ற பா எது?விடை: ஆசிரியப்பா
7. 'புதிய ஆத்திசூடி'யின் ஆசிரியர் யார்?விடை: பாரதியார்
8. ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம் எது?விடை: கலித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions