வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இறந்தவர் உடல் அருகே கல்திட்டைகள் காணப்படும் இடம்?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: கல்திட்டைகள் (Dolmens) காஞ்சிபுரம் மாவட்டம் வீரராகவபுரம், திண்டுக்கல் மாவட்டம் கும்மாளமருதுபட்டி, மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவை புதைகுழி மேல் வைக்கப்பட்ட கல் அமைப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வட இந்தியாவின் பின் வேதசமூகமும் தென்னிந்தியாவின் இரும்புக்கால சமூகமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. 2. பின் வேதகாலத்தில் இரும்புக் கலப்பையும் இரும...விடை: இரண்டும் சரி
- புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவு கல் எப்பகுதியில் காணப்பட்டது?விடை: கொடுமணல்
- அலெக்சாண்ட்ரியா துறைமுகம் எந்த கரையில் அமைந்துள்ளது?விடை: மத்தியதரைக்கடல்
- கிராமத்தை கொடிய விலங்குகளிடம் இருந்தும் எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றும் முயற்சியில் மரணித்த வீரர்களின் நினைவாக நடப்படுவது?விடை: நடுகற்கள்
- சங்க காலத்திற்கு முந்திய காலம் எது?விடை: பெருங்கற்காலம்
- செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு போன்ற சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: கீழடி
- கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?விடை: பதிற்றுப்பத்து
- இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளமாக எந்த நூற்றாண்டு விளங்கியது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
