Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கிராமத்தை கொடிய விலங்குகளிடம் இருந்தும் எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றும் முயற்சியில் மரணித்த வீரர்களின் நினைவாக நடப்படுவது?

சரியான விடை: (C) நடுகற்கள்
விளக்கம்: கிராமத்தைக் கொடிய விலங்குகளிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் காக்கும் போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. மானூர், புலிமான்கோம்பை, வெள்ளாளன்கோட்டை ஆகிய இடங்களில் நடுகற்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவு கல் எப்பகுதியில் காணப்பட்டது?விடை: கொடுமணல்
  2. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு போன்ற சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: கீழடி
  3. இறந்தவர் உடல் அருகே கல்திட்டைகள் காணப்படும் இடம்?விடை: இவை அனைத்தும்
  4. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளமாக எந்த நூற்றாண்டு விளங்கியது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வட இந்தியாவின் பின் வேதசமூகமும் தென்னிந்தியாவின் இரும்புக்கால சமூகமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. 2. பின் வேதகாலத்தில் இரும்புக் கலப்பையும் இரும...விடை: இரண்டும் சரி
  6. ஜைனகாஞ்சி என்று அழைக்கப்படும் கிராமம் எது?விடை: திருப்பருத்திக்குன்றம்
  7. அலெக்சாண்ட்ரியா துறைமுகம் எந்த கரையில் அமைந்துள்ளது?விடை: மத்தியதரைக்கடல்
  8. அங்கங்கள் எந்த மத நூல்கள்?விடை: சமண மதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions