வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அலெக்சாண்ட்ரியா துறைமுகம் எந்த கரையில் அமைந்துள்ளது?
சரியான விடை: (B) மத்தியதரைக்கடல்
விளக்கம்: எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகம் மத்தியதரைக் கடற்கரையில் உள்ளது. இது மாவீரன் அலெக்சாண்டரால் கி.மு. 331-இல் நிறுவப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்க காலத்திற்கு முந்திய காலம் எது?விடை: பெருங்கற்காலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வட இந்தியாவின் பின் வேதசமூகமும் தென்னிந்தியாவின் இரும்புக்கால சமூகமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. 2. பின் வேதகாலத்தில் இரும்புக் கலப்பையும் இரும...விடை: இரண்டும் சரி
- கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?விடை: பதிற்றுப்பத்து
- இறந்தவர் உடல் அருகே கல்திட்டைகள் காணப்படும் இடம்?விடை: இவை அனைத்தும்
- பொருத்துக: (a) மானூர் – (1) மதுரை; (b) புலிமான்கோம்பை – (2) தூத்துக்குடி; (c) வெள்ளாளன்கோட்டை – (3) பழனி; (d) நரசிங்கம்பட்டி – (4) தேனிவிடை: a-3 b-4 c-2 d-1
- புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவு கல் எப்பகுதியில் காணப்பட்டது?விடை: கொடுமணல்
- கல் மற்றும் மரங்களை பயன்படுத்தி பொருட்கள் செய்தல் கீழ்க்கண்ட எப்பகுதியில் நடைபெற்றது?விடை: ஆதிச்சநல்லூர்
- கிராமத்தை கொடிய விலங்குகளிடம் இருந்தும் எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றும் முயற்சியில் மரணித்த வீரர்களின் நினைவாக நடப்படுவது?விடை: நடுகற்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
