வினா விடை · அறிவியல்
இரத்த வெள்ளையணுக்களின் (WBC) எண்ணிக்கை தொடர்ந்து அசாதாரணமாக அதிகரிப்பது .................. நோயைக் குறிக்கலாம்.
சரியான விடை: (C) லுகேமியா
விளக்கம்: இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அசாதாரணமாக அதிகரிப்பது இரத்தப் புற்றுநோயான லுகேமியாவைக் குறிக்கலாம். ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் இயல்பாக 6000 – 8000 வெள்ளையணுக்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வளர்ந்த பெரியவர்களுக்கான இயல்பான உடல் நிறை எண்ணின் (BMI) அளவுவிடை: 18.5 – 24.9
- தனிச்செல் புரதமாகப் பயன்படும் பாசிவிடை: ஸ்பைருலினா
- ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்விடை: கார்ல் லேண்ட்ஸ்டீனர்
- பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க (அலகுகள்)விடை: பெர்மி
- ஒரு பொருள் நேர்க்கோட்டில் தனது பயணத்தின் முதல் பாதித் தொலைவை 40 மீ/வி வேகத்திலும், மீதிப் பாதித் தொலைவை 50 மீ/வி வேகத்திலும் கடக்கிறது எனில், அதன் சராசரி வேகம்விடை: 44.4 மீ/வி
- கண்ணாடித் தண்டு பட்டுத்துணியுடன் தேய்க்கப்படும்போதுவிடை: இரண்டிலும் சம அளவுள்ள வேறின மின்னூட்டங்கள் உருவாகும்
- ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றத்தை (Mutation) முதன்முதலில் ............................ தாவரத்தில் கண்டறிந்தார்.விடை: ஒயனோதீரா லாமார்க்கியானா (அந்திமந்தாரை)
- பொதுவாகப் பசுங்கணிகங்களில் காணப்படும் கிரானாக்களின் எண்ணிக்கைவிடை: 40 – 60
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
