Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு பொருள் நேர்க்கோட்டில் தனது பயணத்தின் முதல் பாதித் தொலைவை 40 மீ/வி வேகத்திலும், மீதிப் பாதித் தொலைவை 50 மீ/வி வேகத்திலும் கடக்கிறது எனில், அதன் சராசரி வேகம்

சரியான விடை: (A) 44.4 மீ/வி
விளக்கம்: சம தொலைவுகளை v₁, v₂ வேகங்களில் கடந்தால் சராசரி வேகம் = 2v₁v₂ ÷ (v₁ + v₂) = 2 × 40 × 50 ÷ 90 = 44.4 மீ/வி. இது இரு வேகங்களின் இசைச் சராசரி (harmonic mean) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க (அலகுகள்)விடை: பெர்மி
  2. கண்ணாடித் தண்டு பட்டுத்துணியுடன் தேய்க்கப்படும்போதுவிடை: இரண்டிலும் சம அளவுள்ள வேறின மின்னூட்டங்கள் உருவாகும்
  3. தனிச்செல் புரதமாகப் பயன்படும் பாசிவிடை: ஸ்பைருலினா
  4. ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றத்தை (Mutation) முதன்முதலில் ............................ தாவரத்தில் கண்டறிந்தார்.விடை: ஒயனோதீரா லாமார்க்கியானா (அந்திமந்தாரை)
  5. இரத்த வெள்ளையணுக்களின் (WBC) எண்ணிக்கை தொடர்ந்து அசாதாரணமாக அதிகரிப்பது .................. நோயைக் குறிக்கலாம்.விடை: லுகேமியா
  6. பொதுவாகப் பசுங்கணிகங்களில் காணப்படும் கிரானாக்களின் எண்ணிக்கைவிடை: 40 – 60
  7. வளர்ந்த பெரியவர்களுக்கான இயல்பான உடல் நிறை எண்ணின் (BMI) அளவுவிடை: 18.5 – 24.9
  8. பப்பாவர் (அபினிச்) செடியிலிருந்து பெறப்படும் அதிக வலிமை மிக்க வலிநீக்கி மருந்துப்பொருள்விடை: மார்ஃபின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions