வினா விடை · அறிவியல்
கண்ணாடித் தண்டு பட்டுத்துணியுடன் தேய்க்கப்படும்போது
சரியான விடை: (B) இரண்டிலும் சம அளவுள்ள வேறின மின்னூட்டங்கள் உருவாகும்
விளக்கம்: கண்ணாடித் தண்டைப் பட்டுத்துணியால் தேய்க்கும்போது எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டுக்குச் செல்வதால் கண்ணாடி நேர் மின்னூட்டமும், பட்டு சம அளவு எதிர் மின்னூட்டமும் பெறுகின்றன. உராய்வினால் மின்னூட்டம் உருவாவதில்லை; இடம் மட்டுமே மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பொருள் நேர்க்கோட்டில் தனது பயணத்தின் முதல் பாதித் தொலைவை 40 மீ/வி வேகத்திலும், மீதிப் பாதித் தொலைவை 50 மீ/வி வேகத்திலும் கடக்கிறது எனில், அதன் சராசரி வேகம்விடை: 44.4 மீ/வி
- ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றத்தை (Mutation) முதன்முதலில் ............................ தாவரத்தில் கண்டறிந்தார்.விடை: ஒயனோதீரா லாமார்க்கியானா (அந்திமந்தாரை)
- பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க (அலகுகள்)விடை: பெர்மி
- பொதுவாகப் பசுங்கணிகங்களில் காணப்படும் கிரானாக்களின் எண்ணிக்கைவிடை: 40 – 60
- தனிச்செல் புரதமாகப் பயன்படும் பாசிவிடை: ஸ்பைருலினா
- பப்பாவர் (அபினிச்) செடியிலிருந்து பெறப்படும் அதிக வலிமை மிக்க வலிநீக்கி மருந்துப்பொருள்விடை: மார்ஃபின்
- இரத்த வெள்ளையணுக்களின் (WBC) எண்ணிக்கை தொடர்ந்து அசாதாரணமாக அதிகரிப்பது .................. நோயைக் குறிக்கலாம்.விடை: லுகேமியா
- பெருமூளைப் புறணியின் செல்கள் படிப்படியாகச் சிதைந்து செயலிழப்பது எந்நோயுடன் தொடர்புடையது?விடை: அல்சைமர் நோய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
