Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

இரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள தசைகள் எவ்வகையைச் சேர்ந்தவை?

சரியான விடை: (D) மென்தசைகள்
விளக்கம்: இரத்தக் குழாய்களின் சுவர்களில் மென்தசைகள் (Smooth muscles) உள்ளன; இவை நம் விருப்பத்திற்குக் கட்டுப்படாதவை. வரித்தசைகள் (எலும்புத் தசைகள்) விருப்பத்திற்குக் கட்டுப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியத் தேனீயின் அறிவியல் பெயர் என்ன?விடை: ஏபிஸ் இண்டிகா
  2. சித்த மருத்துவ முறையை உலகிற்குத் தந்த <br />சித்தர்கள் எத்தனை பேர்?விடை: 18
  3. கியூரி அம்மையார் தன் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த தனிமத்தின் பெயர்விடை: பொலோனியம்
  4. ஹோமியோபதி மருத்துவ முறையை உலகிற்குத் தந்த மருத்துவ அறிஞர் யார்?விடை: சாமுவேல் ஹானிமன்
  5. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-1 இந்திய விஞ்ஞானிகளால் ஏவப்பட்ட நாள்விடை: 22.10.2008
  6. கீழ்க்கண்டவற்றுள் சட்டப்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எது?விடை: கோக்கைன்
  7. சனி கிரகத்தின் வளையங்களைத் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டவர்விடை: கலிலியோ கலிலி
  8. ஆற்றலின் SI அலகு எது?விடை: ஜூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions