வினா விடை · TET – அறிவியல்
சித்த மருத்துவ முறையை உலகிற்குத் தந்த <br />சித்தர்கள் எத்தனை பேர்?
சரியான விடை: (D) 18
விளக்கம்: சித்த மருத்துவ முறையை உலகிற்குத் தந்தவர்கள் பதினெண் சித்தர்கள் (18 பேர்). சித்தர்களில் முதன்மையானவராக அகத்தியர் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள தசைகள் எவ்வகையைச் சேர்ந்தவை?விடை: மென்தசைகள்
- ஹோமியோபதி மருத்துவ முறையை உலகிற்குத் தந்த மருத்துவ அறிஞர் யார்?விடை: சாமுவேல் ஹானிமன்
- இந்தியத் தேனீயின் அறிவியல் பெயர் என்ன?விடை: ஏபிஸ் இண்டிகா
- கீழ்க்கண்டவற்றுள் சட்டப்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எது?விடை: கோக்கைன்
- கியூரி அம்மையார் தன் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த தனிமத்தின் பெயர்விடை: பொலோனியம்
- ஆற்றலின் SI அலகு எது?விடை: ஜூல்
- நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-1 இந்திய விஞ்ஞானிகளால் ஏவப்பட்ட நாள்விடை: 22.10.2008
- DDT என்பதன் விரிவாக்கம்விடை: டைகுளோரோ டைஃபீனைல் டிரைகுளோரோஈத்தேன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
