வினா விடை · TET – அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் சட்டப்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எது?
சரியான விடை: (B) கோக்கைன்
விளக்கம்: கோக்கைன் போதை மருந்துகள் மற்றும் உளத்தூண்டு பொருட்கள் சட்டம் 1985 (NDPS) இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள். பாராசிட்டமால், அமாக்ஸிசிலின் ஆகியவை மருத்துவர் பரிந்துரைப்படி பயன்படுத்தப்படும் மருந்துகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹோமியோபதி மருத்துவ முறையை உலகிற்குத் தந்த மருத்துவ அறிஞர் யார்?விடை: சாமுவேல் ஹானிமன்
- ஆற்றலின் SI அலகு எது?விடை: ஜூல்
- சித்த மருத்துவ முறையை உலகிற்குத் தந்த <br />சித்தர்கள் எத்தனை பேர்?விடை: 18
- DDT என்பதன் விரிவாக்கம்விடை: டைகுளோரோ டைஃபீனைல் டிரைகுளோரோஈத்தேன்
- இரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள தசைகள் எவ்வகையைச் சேர்ந்தவை?விடை: மென்தசைகள்
- இவற்றுள் கொசுக்களால் பரவும் நோய் எது?விடை: இவை அனைத்தும்
- இந்தியத் தேனீயின் அறிவியல் பெயர் என்ன?விடை: ஏபிஸ் இண்டிகா
- மிட்ரல் வால்வு இதயத்தின் எந்த இரு அறைகளுக்கு இடையே உள்ளது?விடை: இடது ஆரிக்கிள் – இடது வென்டிரிக்கிள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
