Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஹார்மோன் எது?

சரியான விடை: (A) இன்சுலின்
விளக்கம்: கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கும் இன்சுலின் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இன்சுலின் குறைவால் நீரிழிவு நோய் (Diabetes mellitus) ஏற்படுகிறது; குளுக்ககான் சர்க்கரை அளவை உயர்த்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மலேரியா நோய் இதனுடன் தொடர்புடையதுவிடை: ஜுரம் (காய்ச்சல்)
  2. மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?விடை: செவுள்கள்
  3. முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் அணுமின் நிலையம் எது?விடை: கல்பாக்கம்
  4. கீழ்க்கண்டவற்றுள் நான்முகி (Tetrahedral) அமைப்பு இல்லாதது எது?விடை: கிராஃபைட்
  5. ............... மூலம் ஒரு மருத்துவர் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டுப் பரிசோதிக்கிறார்விடை: ஸ்டெதஸ்கோப்
  6. மனிதனுக்குப் பயன்தராத பூச்சி எது?விடை: அரிசி வண்டு (Rice weevil)
  7. ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இவ்வாறும் அழைக்கப்படுகிறார்விடை: விளக்குடன் கூடிய பெண்மணி (Lady with the Lamp)
  8. GPS (Global Positioning System) இடத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. இது எதன் மூலம் செயல்படுகிறது?விடை: செயற்கைக்கோள்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions