வினா விடை · அறிவியல்
மலேரியா நோய் இதனுடன் தொடர்புடையது
சரியான விடை: (A) ஜுரம் (காய்ச்சல்)
விளக்கம்: மலேரியா பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் உண்டாகி, குளிருடன் கூடிய விட்டுவிட்டு வரும் காய்ச்சலை (ஜுரம்) ஏற்படுத்துகிறது. இந்நோயைப் பெண் அனோபிலிஸ் கொசு பரப்புகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் அணுமின் நிலையம் எது?விடை: கல்பாக்கம்
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஹார்மோன் எது?விடை: இன்சுலின்
- ............... மூலம் ஒரு மருத்துவர் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டுப் பரிசோதிக்கிறார்விடை: ஸ்டெதஸ்கோப்
- மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?விடை: செவுள்கள்
- ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இவ்வாறும் அழைக்கப்படுகிறார்விடை: விளக்குடன் கூடிய பெண்மணி (Lady with the Lamp)
- கீழ்க்கண்டவற்றுள் நான்முகி (Tetrahedral) அமைப்பு இல்லாதது எது?விடை: கிராஃபைட்
- ஒரு மரத்தின் வயது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?விடை: ஆண்டுதோறும் அதில் ஏற்படும் வளையங்கள்
- மனிதனுக்குப் பயன்தராத பூச்சி எது?விடை: அரிசி வண்டு (Rice weevil)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
