வினா விடை · அறிவியல்
மனிதனுக்குப் பயன்தராத பூச்சி எது?
சரியான விடை: (A) அரிசி வண்டு (Rice weevil)
விளக்கம்: அரிசி வண்டு (Rice weevil) சேமித்து வைத்த தானியங்களை அழிக்கும் தீங்குயிரி. தேனீ தேனையும், பட்டுப்புழு பட்டையும், அரக்குப் பூச்சி அரக்கையும் தருவதால் மனிதனுக்குப் பயனுள்ளவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் நான்முகி (Tetrahedral) அமைப்பு இல்லாதது எது?விடை: கிராஃபைட்
- GPS (Global Positioning System) இடத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. இது எதன் மூலம் செயல்படுகிறது?விடை: செயற்கைக்கோள்கள்
- மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?விடை: செவுள்கள்
- கடைசி மாதவிடாய் நாளிலிருந்து கணக்கிடப்படும் மனிதரின் சராசரி கர்ப்ப காலம் எவ்வளவு?விடை: 40 வாரங்கள் (சுமார் 280 நாட்கள்)
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஹார்மோன் எது?விடை: இன்சுலின்
- தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: 5 ஆம் தொடரில் 14 உள் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன / The fifth period has 14 inner transition elements
- மலேரியா நோய் இதனுடன் தொடர்புடையதுவிடை: ஜுரம் (காய்ச்சல்)
- மனித உடலில் (நிறை அடிப்படையில்) உள்ள தனிமங்களை இறங்குவரிசைப்படுத்துக: / Arrange the elements of the human body (by mass) in descending order:<br />1) கார்பன் / Carbon<br />2) ஹைட்ர...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
