Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

IRBI என்பதன் விரிவாக்கம் / IRBI stands for

சரியான விடை: (C) இந்தியத் தொழில் புனரமைப்பு வங்கி / Industrial Reconstruction Bank of India
விளக்கம்: IRBI என்பது இந்தியத் தொழில் புனரமைப்பு வங்கி (Industrial Reconstruction Bank of India); நலிவடைந்த தொழில்களை மீட்க 1985-இல் தொடங்கப்பட்டது. 1997-இல் இது இந்தியத் தொழில் முதலீட்டு வங்கி (IIBI) எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தலா வருமானம் குறிப்பது / The per capita income shows theவிடை: ஒரு நாட்டு மக்களின் (சராசரி) வாழ்க்கைத் தரத்தை / (average) living standards of the people in a country
  2. பயிர் முறை (Cropping pattern) என்பது / By cropping pattern we meanவிடை: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு / Area under different crops at a point of time
  3. ‘வேலைப் பகுப்பு முறை’ என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் / The concept of Division of Labour was introduced byவிடை: ஆடம் ஸ்மித் / Adam Smith
  4. பொருளாதாரத்திற்காக நோபல்பரிசு பெற்ற இந்தியர் யார்?விடை: அமர்த்தியா சென்
  5. தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு/In which year was the National Policy on Education (NPE) formulated?விடை: 1986
  6. PURA என்பதன் விரிவாக்கம் / PURA stands forவிடை: நகர்ப்புற வசதிகளைக் கிராமப் பகுதிகளுக்கு வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
  7. தேசிய மக்கள்தொகைக் கொள்கையை இந்திய அரசு அறிவித்தது எப்போது? / When did the Government of India announce the National Population Policy?விடை: பிப்ரவரி 2000 / February 2000
  8. வெள்ளிப் புரட்சி என்பது எதைக் குறிக்கும்?விடை: முட்டை உற்பத்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions