Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

வெள்ளிப் புரட்சி என்பது எதைக் குறிக்கும்?

சரியான விடை: (A) முட்டை உற்பத்தி
விளக்கம்: வெள்ளிப் புரட்சி என்பது முட்டை (கோழிப்பண்ணை) உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கத்தைக் குறிக்கும். பால் உற்பத்திப் பெருக்கம் வெண்மைப் புரட்சி, இறால் உற்பத்திப் பெருக்கம் இளஞ்சிவப்புப் புரட்சி எனப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. PURA என்பதன் விரிவாக்கம் / PURA stands forவிடை: நகர்ப்புற வசதிகளைக் கிராமப் பகுதிகளுக்கு வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
  2. புதிய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்விடை: ஜே.எம். கீன்ஸ்
  3. இந்தியப் பசுமைப் புரட்சியில் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள்விடை: கோதுமை, அரிசி இரண்டும்
  4. பொருளாதாரத்திற்காக நோபல்பரிசு பெற்ற இந்தியர் யார்?விடை: அமர்த்தியா சென்
  5. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்விடை: 2007 – 2012
  6. பயிர் முறை (Cropping pattern) என்பது / By cropping pattern we meanவிடை: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு / Area under different crops at a point of time
  7. ஐந்தாண்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடுவிடை: சோவியத் ஒன்றியம் (USSR)
  8. IRBI என்பதன் விரிவாக்கம் / IRBI stands forவிடை: இந்தியத் தொழில் புனரமைப்பு வங்கி / Industrial Reconstruction Bank of India
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions