வினா விடை · பொருளாதாரம்
பயிர் முறை (Cropping pattern) என்பது / By cropping pattern we mean
சரியான விடை: (C) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு / Area under different crops at a point of time
விளக்கம்: பயிர் முறை (Cropping pattern) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பகுதியில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பின் விகிதத்தைக் குறிக்கிறது. இது மழை, மண், நீர்ப்பாசனம், சந்தை விலை போன்றவற்றைப் பொறுத்து மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- IRBI என்பதன் விரிவாக்கம் / IRBI stands forவிடை: இந்தியத் தொழில் புனரமைப்பு வங்கி / Industrial Reconstruction Bank of India
- பொருளாதாரத்திற்காக நோபல்பரிசு பெற்ற இந்தியர் யார்?விடை: அமர்த்தியா சென்
- தலா வருமானம் குறிப்பது / The per capita income shows theவிடை: ஒரு நாட்டு மக்களின் (சராசரி) வாழ்க்கைத் தரத்தை / (average) living standards of the people in a country
- PURA என்பதன் விரிவாக்கம் / PURA stands forவிடை: நகர்ப்புற வசதிகளைக் கிராமப் பகுதிகளுக்கு வழங்குதல் / Providing Urban Amenities in Rural Areas
- ‘வேலைப் பகுப்பு முறை’ என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் / The concept of Division of Labour was introduced byவிடை: ஆடம் ஸ்மித் / Adam Smith
- வெள்ளிப் புரட்சி என்பது எதைக் குறிக்கும்?விடை: முட்டை உற்பத்தி
- தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு/In which year was the National Policy on Education (NPE) formulated?விடை: 1986
- புதிய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்விடை: ஜே.எம். கீன்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
