வினா விடை · அறிவியல்
கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applying
சரியான விடை: (A) 3000°C வெப்பநிலை மற்றும் 1,00,000 atm அழுத்தம் / temperature 3000°C and pressure 1,00,000 atm
விளக்கம்: கிராஃபைட்டை சுமார் 3000°C வெப்பநிலையிலும் சுமார் 1,00,000 வளிமண்டல அழுத்தத்திலும் வைக்கும்போது அது வைரமாக மாறுகிறது. கிராஃபைட், வைரம் இரண்டும் கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டிரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன/Flying reptile
- கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition element
- இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) அமைந்துள்ள இடம் / Physical Research Laboratory is located atவிடை: அகமதாபாத் / Ahmedabad
- தவறான கூற்றைத் தேர்ந்தெடு / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சார்ந்திராது / Nuclear forces are spin independent
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) பித்தளை / Brass (b) வெண்கலம் / Bronze (c) கன் மெட்டல் / Gun metal (d) ஜெர்மன் வெள்ளி / German silver<br />பட்டியல் II...விடை: 1 2 3 4
- பட்டுத் துணியால் கண்ணாடித் தண்டைத் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk clothவிடை: எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / electrons move from glass to silk
- இரு மின்விளக்குகளின் மின்தடைகளின் விகிதம் 1 : 2. அவை தொடராக இணைக்கப்பட்டால் அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல்களின் விகிதம் / Two electric bulbs have resistances in the ratio 1 : 2. If t...விடை: 1 : 2
- கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவு சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
