Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரு பகடைகளை ஒரே சமயத்தில் உருட்டும்போது கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு / Two dice are rolled simultaneously. The probability of getting a sum of 12 is

சரியான விடை: (B) 1/36
விளக்கம்: இரு பகடைகளை உருட்டும்போது மொத்தம் 36 விளைவுகள்; கூடுதல் 12 வருவது (6, 6) என்ற ஒரே விளைவில் மட்டுமே. எனவே நிகழ்தகவு 1/36; கூடுதல் 7 வர நிகழ்தகவு அதிகபட்சம் 6/36.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு நேர்மறை எண்களுக்கான சரியான உறவைத் தேர்வு செய்க / Select the correct relation for two positive numbersவிடை: பெருக்கல் சராசரி = √(கூட்டுச் சராசரி × இசைச் சராசரி) / GM = √(AM × HM)
  2. நிகழ்தகவு ஒருபோதும் ……… க்கு மேல் இருக்காது / Probability can never be greater thanவிடை: 1
  3. 4 மற்றும் 9 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி / Geometric mean of 4 and 9 isவிடை: 6
  4. ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year will have 53 Sundays isவிடை: 2/7
  5. குவிவு நிகழ்வெண்கள் எதனை வரையக் கணக்கிடப்படுகின்றன? / Cumulative frequencies are computed in order to draw a/anவிடை: ஓஜிவ் வளைவரை / Ogive curve
  6. பின்வரும் எந்தப் பரவலுக்குச் சராசரியும் மாறுபாடும் சமம்? / The distribution for which mean and variance are identical isவிடை: பாய்சான் பரவல் / Poisson
  7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இரு பரிமாண வரைபடம் அல்லாதது எது? / Which of the following is not a two-dimensional diagram?விடை: பல்கூட்டுப் பட்டை விளக்கப்படம் / Multiple bar diagram
  8. நவீனப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of modern statistics?விடை: ஆர். ஏ. ஃபிஷர் / R. A. Fisher
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions