வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year will have 53 Sundays is
சரியான விடை: (D) 2/7
விளக்கம்: லீப் வருடத்தில் 52 வாரங்களும் 2 கூடுதல் நாட்களும் உள்ளன; அந்த 2 நாட்களுக்கு 7 சம வாய்ப்புள்ள இணைகள் உள்ளன. அவற்றில் ஞாயிறு உள்ள இணைகள் 2 (சனி-ஞாயிறு, ஞாயிறு-திங்கள்) என்பதால் நிகழ்தகவு 2/7.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிகழ்தகவு ஒருபோதும் ……… க்கு மேல் இருக்காது / Probability can never be greater thanவிடை: 1
- பின்வரும் எந்தப் பரவலுக்குச் சராசரியும் மாறுபாடும் சமம்? / The distribution for which mean and variance are identical isவிடை: பாய்சான் பரவல் / Poisson
- இரு பகடைகளை ஒரே சமயத்தில் உருட்டும்போது கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு / Two dice are rolled simultaneously. The probability of getting a sum of 12 isவிடை: 1/36
- நவீனப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of modern statistics?விடை: ஆர். ஏ. ஃபிஷர் / R. A. Fisher
- இரு நேர்மறை எண்களுக்கான சரியான உறவைத் தேர்வு செய்க / Select the correct relation for two positive numbersவிடை: பெருக்கல் சராசரி = √(கூட்டுச் சராசரி × இசைச் சராசரி) / GM = √(AM × HM)
- (0, 0), (1, 0), (0, 1) ஆகிய மூன்று புள்ளிகளை இணைத்து வரையப்படும் முக்கோணத்தின் பரப்பளவு என்ன?விடை: ½
- 4 மற்றும் 9 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி / Geometric mean of 4 and 9 isவிடை: 6
- sin² 25° + sin² 65° இன் மதிப்பு என்ன?விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
