வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
நிகழ்தகவு ஒருபோதும் ……… க்கு மேல் இருக்காது / Probability can never be greater than
சரியான விடை: (C) 1
விளக்கம்: எந்த நிகழ்ச்சியின் நிகழ்தகவும் 0 முதல் 1 வரை மட்டுமே இருக்கும்; உறுதியான நிகழ்ச்சிக்கு 1. இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு பகடைகளை ஒரே சமயத்தில் உருட்டும்போது கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு / Two dice are rolled simultaneously. The probability of getting a sum of 12 isவிடை: 1/36
- ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year will have 53 Sundays isவிடை: 2/7
- இரு நேர்மறை எண்களுக்கான சரியான உறவைத் தேர்வு செய்க / Select the correct relation for two positive numbersவிடை: பெருக்கல் சராசரி = √(கூட்டுச் சராசரி × இசைச் சராசரி) / GM = √(AM × HM)
- பின்வரும் எந்தப் பரவலுக்குச் சராசரியும் மாறுபாடும் சமம்? / The distribution for which mean and variance are identical isவிடை: பாய்சான் பரவல் / Poisson
- 4 மற்றும் 9 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி / Geometric mean of 4 and 9 isவிடை: 6
- நவீனப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of modern statistics?விடை: ஆர். ஏ. ஃபிஷர் / R. A. Fisher
- குவிவு நிகழ்வெண்கள் எதனை வரையக் கணக்கிடப்படுகின்றன? / Cumulative frequencies are computed in order to draw a/anவிடை: ஓஜிவ் வளைவரை / Ogive curve
- (0, 0), (1, 0), (0, 1) ஆகிய மூன்று புள்ளிகளை இணைத்து வரையப்படும் முக்கோணத்தின் பரப்பளவு என்ன?விடை: ½
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
